மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் ஒரு நல்ல திட்டம். இதனால்தான் கிராமத்திலிருந்து நகரம் நோக்கிச் செல்லும் மக்கள் குறைந்து விட்டனர்.
பரவலாக இவர்கள் வேலையில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டுதான். எனினும் பல இடங்களில் மக்கள் உண்மையாக உழைகின்றனர். பண்ணையாளர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு மக்களைச் சுரண்ட முடியாததனால் இவ்வாறு பழி சுமத்தித் தூற்றுகின்றனர்.
வட இந்திய மாநிலங்களில் உணவு பாதுகாப்பில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

No comments:
Post a Comment