Translate

Wednesday, March 12, 2014

Wind shear and missing of MAS flight

இன்று எனது ரயில் நண்பர்கள் "மலேசியன் விமானம் மாயமாய் மறைந்தது பற்றி பேசிகொண்டார்கள்.  அதில் கிடைத்த சில தகவல்களை இங்கே பகருகின்றேன். அவை எல்லாவித சாத்தியங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது.

[1] பெர்முடா முக்கோணம் போன்று புதிய நிலை கடலிலோ அன்றி வானிலோ தோன்றி இருத்தல் வேண்டும்.

[2] விமானம் விண்ணில் ஏறும் போது அல்லாது அதன் சீரான பயணத்தின் போது அது காணமல் போயிருகிறது. மேலடுக்கில்  ஏற்றப்பட்ட காற்று முறிவின் காரணமாக விமானம் " u " டர்ன் எடுத்து திரும்பி இருக்க வேண்டும். அவ்வாறெனில் விமானத்தை அந்தமான் கடலோரம் வங்க கடலில் தேட வேண்டும்.

[3] எல்லா விமான பயணங்களின் போதும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை வானிலையே ஆகும்.  அதன் அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு மோசமான வானிலை இருந்ததற்கான வானிலை கூறுகள் இல்லை. [ காற்று முறிவைத் தவிர ]
 * அன்றைய தினம் 10.5 கி. மீ உயரத்தில் கீழைக்காற்று தான் வீசிக்கொண்டுஇருந்தது
* தரை ஒட்டிய மேலடுக்குகளில் [6 கி. மீ உயரத்தில்] தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசியது.

[4] எனவே இது இன்னும் ஒரு புரியாத புதிர்தான்.

No comments: