நாளைய தினம் [08 மார்ச்] "உலக மகளிர் தினம் " ஆகும். இந்த தேர்தல் காலத்தில் அரசு அல்லது அரசியல் கட்சிகள் மகளிருக்காக என்ன செய்ய முன்வரவேண்டும்?
[1] மகளிர் பாதுகாப்புக்கு தனி கமாண்டோ பெண் படை நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கி 24 மணி நேரமும் காவலில் நிறுத்தப்படல் வேண்டும். அதே போல் அலிகளை கொண்ட தனி கமாண்டோ படை இரண்டாம் அடுக்கு பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும்
[2] பெண்களுக்கு என்றே தனி நீதிமன்றங்கள், பெண்கள் மட்டும் வழக்கு அறிஞர்களாக / வழக்கு தொடுபவராக / நீதிபதியாக உள்ள மன்றங்கள் தேவை.
[3] நலிந்த பெண்களுக்காக அரசே நடத்திவைக்கும் திருமணங்கள் வேண்டும். அல்லது பெண் திருமணதிற்கு அவர்கள் பெற்றோருக்கு கடனுதவி அளித்தல். கல்வி கடன் போன்று திருமணத்திற்கு பின்பு தம்பதியர் கடனை அடைக்கும் முறை வேண்டும்
[4] முதிர் கன்னியருக்காக / அபலை பெண்களுக்காக / ஆதரவு அற்ற பெண்களுக்காக அரசே "கன்னிமாடம்" அமைத்து அவர்களை அரசு பணியில் அல்லது அரசு சேவையில் ஈடுபடுத்தி கன்னிமாடத்தில் வைத்து இறுதி வரை காக்க வேண்டும். ஐரோப்பாவில் கிருத்தவ ஆலயங்களில் இருந்த நன் என்று அழைக்க பெற்ற பெண்கள் அமைப்பு போன்றது [சேவைக்கானது / மதத்திற்கு அல்ல]
[5] பெண்கள் பற்றிய பெண்களின் மனோநிலை மாறுதல் வேண்டும். அதற்கான ஆலோசனை மன்றங்கள் மத வழிபாட்டுத் தலங்களில் நிறுவுதல் வேண்டும்.
[6] பெண் கல்வி / பெண் சம்பாத்தியம் / பெண்ணுக்கு சொத்துரிமை முதலியவற்றில் இன்னும் மேம்பட்ட்ட சிந்தனை.

No comments:
Post a Comment