வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. அணுஉலை எதிர்பாளர்கள்
மீண்டும் தங்கள் எதிர்ப்பைக்காட்டி இருக்கிறார்கள். இது எதிர்பார்த்த
ஒன்றுதான். என்றாலும் கூட மக்களிடியே அரசை தவிர பிற அணுஉலை ஆதரவாளர்களும்
தாங்களே தங்களுள் கூடி மக்களின் ஐயங்களை போக்கும் வகையில் குறும்படம்
தயாரித்து அதனை மக்களிடைய போட்டுக்காட்டவேண்டும். மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழக பேராசிரியர்கள்,வானிலை வல்லுனர்கள்,மருத்துவர்கள் என பலரும் கூடி
குறும்படம் தயாரிக்க வேண்டும். பலரும் மனம் உவந்து முன்வரவேண்டும். அல்லது
தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்
இது எனது அன்பான வேண்டுகோள்.
Call: +91449444458716
Call: +91449444458716
No comments:
Post a Comment