Translate
Saturday, June 20, 2015
Wednesday, December 31, 2014
Monday, December 29, 2014
Day time chill and rainfall in Chennai
The easterly wave progression is vivid.
The low in the lower latitude [10 DEG North] is oscillated in the progress of easterly wave.
Since it is wave type propagation only NON convective clouds are
predominant. The movement is tossed by troughs & crusts.
[(Alternate) west-east shift of cloud formation and east to west
dissipation of cloud band] This will persist for another 48 hours.
This will enhance the rainfall for Chennai city.
The cold easterly trough brought day time cold in north coastal Tamil Nadu ,especially at Chennai, and the stratus clouds gave moderate to heavy rainfall.
The crest in the west will be moisturized to give [dense] fog in North western parts of TamilNadu
Sunday, December 21, 2014
Tirunelveli Saiva Pillai
எனது உறவினர் நான் எனது பணி ஓய்விற்கு பின்னர் சமுக பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார். மகள் திருமணம் போன்ற வீட்டு பணிகள் இருப்பினும் ஓரளவேணும் சமுக பணிகளில் ஈடுபட விருப்பம். திருநெல்வேலி சைவ பிள்ளைமார் சமுகத்திற்கு ஏதேனும் செய்ய விருப்பம்.
Saturday, December 13, 2014
ஆருத்ரா தரிசனம்
இன்று காலை இன்சாட் மேக படத்தை பார்த்துகொண்டு இருந்த போது அங்கு வந்து படத்தை பார்த்த உறவினர் [வயதானவர்] " மேகம் நடராஜ பெருமான் நடனம் ஆடுவது போல் இருக்கிறது" என்றார். மேலும் இது ஆருத்ரா தரிசனம் என்றும் கூறினார். சற்றே சிந்திக்க வைத்தது. ஜோதிடர் சதீஷ் விளக்கலாம்.
[உண்மையில் இம்மேக படம் 10 டிகிரி வட அட்சரேகைக்கு தெற்கே / 80 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு கிழக்கே காற்றினின் நிலையையும் அதே போல் மற்ற இடங்களில் காற்றினின் நிலையையும் அதனால் ஏற்பட்ட மேக கூட்டதையும் விளக்குவது ஆகும்]
[உண்மையில் இம்மேக படம் 10 டிகிரி வட அட்சரேகைக்கு தெற்கே / 80 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு கிழக்கே காற்றினின் நிலையையும் அதே போல் மற்ற இடங்களில் காற்றினின் நிலையையும் அதனால் ஏற்பட்ட மேக கூட்டதையும் விளக்குவது ஆகும்]
Sunday, November 30, 2014
யானைகளுக்கும் வலசை போதல் உண்டு
யானைகளுக்கும் வலசை போதல் உண்டு. இந்த
வலசை போகும் பாதை, மாதம், நேரம் பற்றிய அறிவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை
போகும். இது அப்போதைய வானிலையை பொருத்து முன் / பின் மாறுபடும். யானைகளுக்கு இது
காடு அல்லது இது நாடு என்று எல்லாம்
தெரியாது. மனிதர் இடை படும் போது இடர் ஏற்படுகிறது. இது மனிதன் - விலங்கு சண்டை
ஆகிவிடுகிறது.
வனத்துறை "அறிவியல் முறையில்" யானைகளை அப்புறப்படுத்தும் வழிகளை
அறிந்து இருக்கவில்லை. எப்படி தற்காத்து கொள்வது ?
[1] மிகவும் பொடியாக்கப்பட்ட மிளகாய் வற்றல் தூளை யானை பாதைகளில் தூவியும் அது
உண்வாய் கொள்ளும் உணவு பொருள்கள் மீது தூவியும் விட்டால் அதனை உண்ட யானைகள் நெடி
காரணமாயும் காரம் காரணமாயும் மீண்டும் வராது.
[2] தீயில் மிளகாய் பொடியை தூவி நெடி ஏற்றினாலும் வராது
3] சக்தி வாய்ந்த லேசர் ஒளி கற்றைகள்
மூலம் யானையின் முகத்தில் படும்படி ஒளி நடனம் நடத்தினால் யானை மிரளும்.
[4] ஊருக்குள் போகாமல் தடுக்க இரும்பு ஆணி படுக்கைகளை விரித்தால் யானை மட்டும்
அல்ல மிருகங்கள் எளிதில் வராது.
[5] மலை மாவட்ட மக்கள் தற்காத்து கொள்ள இந்த தகவலை அதிகம் பகருங்கள்.
Subscribe to:
Posts (Atom)