[1] திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு வண்டி (அ) விருதுநகர், மானாமதுரை , காரைக்குடி, புதுகோட்டை வழியாக, [மதுரை செல்லாமல்] சென்னைக்கு. இதனால் திருநெல்வேலி பயணியர் மிகுந்த பலன் பெறுவர்.
[2] போடி -மதுரை அகல ரயில் பாதை விரைந்து முடிக்கப்படல் வேண்டும்.
[3] செங்கல்பட்டு ஒரு முனையமாக அறிவிக்கப்படல் வேண்டும்.
[2] போடி -மதுரை அகல ரயில் பாதை விரைந்து முடிக்கப்படல் வேண்டும்.
[3] செங்கல்பட்டு ஒரு முனையமாக அறிவிக்கப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment