ஐயா, உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் ஆவர். , மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் [தொழிற்சாலைகளில்] பணி புரியும் அரசு ஊழியர்கள் சலுகை விலையில் காலை / மதியம் உணவும் காப்பி போன்ற பானங்களும் பெறுகின்றனர். மாதம் 1.5 லட்சம் அளவிற்கு சம்பளம் பெறுவோரும் மற்றோரும் பயன் பெறுகின்றனர்.
[இட்லி =ரூபாய் நான்கு / பொங்கல் =ரூபாய் 10/- , மதிய உணவு ரூபாய் 20/- காபி ரூபாய் 5/-]
[ இது கூடாது என்று சொல்ல வரவில்லை]
ஆனால் பொதுமக்கள் இந்த சலுகைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக தமிழக அரசு அளித்ததே 'அம்மா உணவகம்' அரசு ஊழியரை போல் பொது மக்களும் பயன் பெறும் நோக்கில் வந்ததே 'அம்மா உணவகம்"
இதை பின்பற்றி நிச்சயமாக ஏற்புடை கட்டணத்தில் கல்வி கூடங்களும் / மருந்தகங்களும் வரும்.

No comments:
Post a Comment