தமிழகத்திலே
தாமிரபரணி நதி ஒன்றுதான் வற்றாத ஜீவநதி. தென்மேற்குபருவகாற்று காலத்திலும்
வடகிழக்கு பருவகாற்று காலத்திலும் மழை பொழிவை கொண்ட ஒரு நதி. இது 120 கி. மீ நீளம் கொண்ட நதி.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிச்சயமாக நதியில் வெள்ளம் ஏற்றப்பட்டு
விடும். அகத்தியர் மலையில் நதியை பார்த்து இருக்கிறேன், பாபநாசத்தில், அம்பாசமுத்திரத்தில், வீரவநல்லூரில், நெல்லையில், ஸ்ரீவைகுண்டத்தில், ஏரலில், புன்னைகாயலில் பர்ர்த்து பரவசப்பட்டு இருக்கிறேன். தண் எனத தழுவிக்கொள்ளும் தாமிரபரணித் தாயே வாழி
நீயே !
No comments:
Post a Comment