நான் அறிந்தவரையில் தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவன் 'நக்கீரன்' ஒரு மீனவ குலத்தவன்.
[உ. ம.] சங்கு அறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு எது குலம் என்பது ஒரு கருத்து.
உண்மையிலைய சமணர்கள் தாம் தங்கள் மதத்தினை பரப்ப அந்தந்த பகுதி தாய் மொழியினை பயன்படுத்தினர். அந்த வகையில் தமிழுக்கான சமணர்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் ஆரிய சைவமும் / வைணவமும் சமணத்தை அழித்து விட்டன. சமணம் மட்டுமே தழைத்து இருந்தால் சாதிகள், மதங்கள் அற்ற மிகப்பெரிய சமுகத்தை நம் கொண்டிருப்போம்.
ஆரியர்கள் அடிமைபடுத்தி பிறப்பு முதல் இறப்பு வரை ஆரியர்களை சார்ந்தே அண்டிப் பிழைக்கும் படி செய்து விட்டனர். அதனால் தான் ஆரியர்கள் மீது இன்னும் கடும் வெறுப்பு இருந்து வருகிறது.

No comments:
Post a Comment