''சாதாரண வட்டம், மாவட்டம் எல்லாம் 5 நட்சத்திர மருத்துவமனையில் சுகமாக
சிகிச்சை பெறும் இந்த நாளில்.. வயது முதிர்ந்த நிலையிலும் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஐயா
நல்லகண்ணுவை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.
சில மாதங்கள் முன் வெளியூரில் இருந்து சென்னை திரும்ப பஸ் கிடைக்காத
நிலையில் பொது இடத்தில் தனியாக துறவி போலப் படுத்திருந்தார் என்ற செய்தி
நினைவுக்கு வருகிறது.
சத்தியமாகச் சொல்கிறேன் தோழர்களே!. இந்த மனிதர்களால் தான் இன்னும் உலகம்
இருக்கிறது.
காரணம் இவர்கள் பற்றிக் கொண்டுள்ள கொள்கைதான், வேறென்ன? நல்லகண்ணு ஐயா பூரண
நலம் பெற வேண்டும்."
No comments:
Post a Comment