தமிழ் சைவ பிள்ளைமார்கள் வெள்ளாளர் என்று அழைக்க பட்ட காலத்தில், சைவர்களாக இல்லை. {மதம் சார்ந்த பொருளில் }தென்கோடி தமிழகத்தில் அவர்கள் மண்ணின் மைந்தர்களாக இருந்திருக்கின்றனர். இந்தியாவின் வடமேற்கிலிருந்து பரவிய சமணம் என்னும் சமயத்தினை சார்ந்தே இருந்தனர், அல்லது சமய பற்று அதிகம் இல்லாதவர்களாய் காணப்பட்டனர் .
- "மடி" என்றழைக்கப்படும் சோம்பல் இம்மக்களிடதே பெரிதும் காணப்பட்ட தென கூறுவர் .
- அரம் போலும் கூர்மையர் எனினும் மிகுந்த கூச்ச உணர்வின் காரணமாய் வெளி உலகால் அறியபடாதவர்களாய் இருந்திருகின்றனர்.
- அந்தணர்களுக்கும் இவர்களுக்கும் பெரிதாய் ஒத்து போனது இல்லை.
- வேளாண் பொருட்டு இவர்கள் எவருடனும் நட்பாய் பழகினர்
- வணிக தந்திரம் இவர்களிடம் கிடையாது.
- நிலத்தின் பால் வேட்கை கிடையாது, எனினும் பெரு நிலக்கிழார்களாய் இருந்து வந்திருகின்றனர்
- தமிழ் மொழி வளர்ப்பதில் பெரும் தொண்டு ஆற்றி உள்ளனர்.
No comments:
Post a Comment