Translate

Sunday, December 21, 2014

Tirunelveli Saiva Pillai

எனது உறவினர் நான் எனது பணி ஓய்விற்கு பின்னர் சமுக பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார். மகள் திருமணம் போன்ற வீட்டு பணிகள் இருப்பினும் ஓரளவேணும் சமுக பணிகளில் ஈடுபட விருப்பம். திருநெல்வேலி சைவ பிள்ளைமார் சமுகத்திற்கு ஏதேனும் செய்ய விருப்பம்.

Saturday, December 13, 2014

ஆருத்ரா தரிசனம்

இன்று காலை இன்சாட் மேக படத்தை பார்த்துகொண்டு இருந்த போது அங்கு வந்து படத்தை பார்த்த உறவினர் [வயதானவர்] " மேகம் நடராஜ பெருமான் நடனம் ஆடுவது போல் இருக்கிறது" என்றார். மேலும் இது ஆருத்ரா தரிசனம் என்றும் கூறினார்.  சற்றே சிந்திக்க வைத்தது. ஜோதிடர் சதீஷ் விளக்கலாம்.






[உண்மையில்  இம்மேக படம் 10 டிகிரி வட அட்சரேகைக்கு தெற்கே / 80 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு கிழக்கே காற்றினின் நிலையையும் அதே போல் மற்ற இடங்களில் காற்றினின் நிலையையும் அதனால் ஏற்பட்ட மேக கூட்டதையும் விளக்குவது ஆகும்]

Sunday, November 30, 2014

யானைகளுக்கும் வலசை போதல் உண்டு

யானைகளுக்கும் வலசை போதல் உண்டு. இந்த  வலசை போகும் பாதை, மாதம், நேரம் பற்றிய அறிவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை போகும். இது அப்போதைய வானிலையை பொருத்து முன் / பின் மாறுபடும். யானைகளுக்கு இது காடு அல்லது  இது நாடு என்று எல்லாம் தெரியாது. மனிதர் இடை படும் போது இடர் ஏற்படுகிறது. இது மனிதன் - விலங்கு சண்டை ஆகிவிடுகிறது.
வனத்துறை "அறிவியல் முறையில்" யானைகளை அப்புறப்படுத்தும் வழிகளை அறிந்து இருக்கவில்லை. எப்படி தற்காத்து கொள்வது ?
[1] மிகவும் பொடியாக்கப்பட்ட மிளகாய் வற்றல் தூளை யானை பாதைகளில் தூவியும் அது உண்வாய் கொள்ளும் உணவு பொருள்கள் மீது தூவியும் விட்டால் அதனை உண்ட யானைகள் நெடி காரணமாயும் காரம் காரணமாயும் மீண்டும் வராது.
[2] தீயில் மிளகாய் பொடியை தூவி நெடி ஏற்றினாலும் வராது
3] சக்தி வாய்ந்த லேசர்  ஒளி கற்றைகள் மூலம் யானையின் முகத்தில் படும்படி ஒளி நடனம் நடத்தினால் யானை மிரளும்.
[4] ஊருக்குள் போகாமல் தடுக்க இரும்பு ஆணி படுக்கைகளை விரித்தால் யானை மட்டும் அல்ல மிருகங்கள் எளிதில் வராது.

[5] மலை மாவட்ட மக்கள் தற்காத்து கொள்ள இந்த தகவலை அதிகம் பகருங்கள்.

Thursday, November 13, 2014

PROJECT MAUSAM

Project Mausam: India's answer to China's ‘Maritime Silk Road'
  • It is Narendra Modi Government's most significant foreign policy initiative to counter-balance the maritime silk route of China.
  • The project emphasises on the natural wind phenomenon, mainly the monsoon winds used by Indian sailors in ancient times for maritime trade.
  • This initiative will enable India re-connect and re-establish communications with its ancient friends in the Indian Ocean region.
  • It would lead to an enhanced understanding of cultural values and concerns.
  • The project purposes to determine the Indian Ocean "world" - expanding from East Africa, the Arabian Peninsula, the Indian subcontinent and Sri Lanka to the Southeast Asian archipelago.
What is China's maritime silk route?
  • It an initiative to develop regions along an ancient route connecting Western China with South and Central Asia. 
  • The aim of this initiative is to strengthen China's economic ties with various nations, including those within Asia and Europe.
  • It proposes China to work with partners to develop maritime infrastructure, especially ports.
  • Originally, the "maritime silk road" was proposed to foster cooperation and goodwill between China and the ASEAN countries. 
  • The "maritime silk road" is parallel to the land-based "new silk road," which runs westward from China through the Central Asian states.
  • The route is likely to see China further intensify its naval activities in the region.
  • It extends from its naval base in Hainan Island (South China Sea) to Bagamayo in Tanzania, Africa, with several of the ports encircling mainland India. 
  • Hambantota (Sri Lanka), Gwadar (Pakistan), Chittagong (Bangladesh) and Marao Atoll (Maldives) are the ports being built by China as per the initiative.
What is Silk Route?
  • It is a series of trade and cultural transmission routes.
  • It connected the West and East by linking traders, merchants and other persons from China to the Mediterranean Sea.
  • It derives its name from lucrative Chinese silk trade, a major reason for the connection of trade routes into an extensive transcontinental network.

Saturday, October 4, 2014

Special bus operations during festival time

பண்டிகை காலங்களில் சென்னை இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட  நேரத்தில் புறப்பட முடியாமலும் குறித்த நேரத்தில் இலக்கை அடைய முடியாமலும் போவதற்கு முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் ஆகும். பயணத்திற்காக ஒரே நேரத்தில் எண்ணிறைந்த பயணியர் ஒரே இடத்தில குவிவதும் அதே போல் வாகனங்களும் ஒரே இடம் நோக்கி செல்வதுமே நெரிசல் ஏற்படுவதற்கு காரணம். எனவே நகரின் பல் வேறு பகுதிகளில் இருந்து தென் மாவட்டம் மற்றும் எல்லா ஊர்களுக்கும் பேருந்து இயக்கபட்டால் பயணம் எளிதாகும். [1] திருவான்மியூர் [2] பூவிருந்தவல்லி [3] தாம்பரம் [4] கிண்டி [5] திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கும் வகையில் திட்டமிட்டு முன்பதிவுகளை தொடங்கி அதன் அடிபடையில் பேருந்துகளை  ஒதுக்கி இயக்கினால் நெரிசல் குறையும்.

The strength of Arabian Sea Branch of SWM confined to west of 75 Deg East Longitude.

 The upper level winds from EAST has come to lower latitudes i.e below 5 Degree North [The Meteorological Equator] .  Similarly the SWM strength is active still west of  75 Degree Longitude and the winds are light and variable EAST of 75 Deg longitude.  The cloud mass could not cross west coastline but it is grassing along the coast and now drifted WEST of western coast.  Wind reversal may take soon to announce the arrival of NEM.
Low level winds and cloud skidding west coast

Upper level predominant Easterly around 5 Deg North  
However the Bay branch is active East of 94 Deg East  


இன்று ஒரு தகவல் : 
அவசர உதவிக்கு தொடர்பு எண் :911
பெண்கள் அவசர உதவிக்கு தொடர்பு எண் :1091. 


[This has nothing to do with weather information]

Thursday, September 18, 2014

Deep sea fishing

ஆழ்கடல் மீன்பிடியில், இந்திய மீனவர்களை ஒப்பிடுகையில், தமிழக மீனவர்களுக்குதான் வாய்ப்புகள் அதிகம். காரணம், குமரி முனையினை அடுத்து நேர் தெற்கே இந்திய பெருங்கடல் சுமார் 10450 கி.மீ தூரம் அன்டர்டிக வரையில் பரவி உள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்கபடுத்தும் வகையில் மீனவர்களுக்கு பெரும் மீன்பிடி கப்பல் வாங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவரும் அரசும் இணைந்து -
கூட்டாய் மீன்பிடி தொழிலை செய்ய முன்வர வேண்டும்.  அரசும் மீனவர்களும் இணையும் போது லாபமோ நட்டமோ அது இருவரையும் சார்ந்து அமையும். அரசுகள் சிந்திக்க வேண்டும்.